.............பிளாட்மரங்களின் வேர்ப்பிடுங்கிகட்டப்பட்ட கூண்டிற்க்குள்அடைப்பட்ட மனிதன்புலம்புகிறான்"காற்றே இல்லை" எனசிறைப்பட்ட காற்றோநகரவும் முடியாமல்கண்ணீர் வடிக்கிறது'நண்பணின்' கல்லறையில்...............மரக்கதவுஒளி பெற்றகண்களைகாணத்துடிக்கும்இறந்தவனின்தாய்ப் போலதென்றல் தவழ்கிறதுமரக்கதவுகளில்.................மழைமேகம் பார்த்த வண்ணமயில்தோகை விரித்து சிரித்தாடவானம் பார்த்த விவசாயிவாடிய நெஞ்சம் மகிழ்ந்தாடஊர்தி பார்த்து காத்திருந்தஊர்மக்கள் பட்டணத்தில்ஒரு தொல்லை ஒழிந்ததெனஒவ்வொரு குடமாய் ஒளித்துவைக்கவெடித்த நிலமும் வளமைபெறகருத்த மேகம் தந்ததம்மாதரணியில் எங்கும் மழை மழை...