கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய
சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்
வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
சொல்லே மிகவும் சுடும்.
[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]
அழகு... அழகு... வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி.
ReplyDeletehttp://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html
ReplyDeleteplease visit here. There is a small gift for you:)
-vidhya
இன்ப அதிர்ச்சி தந்த அன்பு சகோதரி நன்றி.
ReplyDeleteMy Heearty Congratulations UMA.
ReplyDeleteThis is the first time i am visiting here and it helped me to improve my TAMIL further....
Will visit continuously from now..
Feel free to visit me also, here.
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
thank you and welcome to my blog.
ReplyDeletei am really happy that i could write some thing which interests others also.
regards uma.
உமா,அழகாகக் கோர்த்த வரிகள் அற்புதம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ஹன்றி ஹேமா.
ReplyDelete//கண்ணால் கொ(சொ)ல்
ReplyDeleteசொல்லே மிகவும் சுடும்.//
அருமையான பா, நான் இப்படிதான் படித்து பார்த்தேன்,இது சரியா?
விருதுக்கு வாழ்த்துகள்
வெண்பாக்கள் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDelete//கண்ணால் கொ(சொ)ல்
ReplyDeleteசொல்லே மிகவும் சுடும்.//
அருமையான பா, நான் இப்படிதான் படித்து பார்த்தேன்,இது சரியா? //
அற்புதம். இப்படித்தான் ஏதோ ஒரு நொடியில் நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.பலரது கவிதைகளை மாற்றி யோசித்திருக்கிறேன்.
//விருதுக்கு வாழ்த்துகள்//
மிக்க நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.நிறைய எழுதவும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.உழவன்[?].
ReplyDelete//வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஹேமா.//
ReplyDeleteதட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்