Monday, July 27, 2009

குறும்பட வெண்பா.

தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
மூடியத வள்மன து.

குறும்படம் காண
http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls



மற்றொறு வெண்பா

கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)

எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட

எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்

மனதிலுள்ள் தேகறுப் பு.

6 comments:

  1. காணோளியும் வெண்பாவும் நன்றாக வந்துள்ளது

    ReplyDelete
  2. அருமை தோழி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஞானசேகரன்.

    ReplyDelete
  4. நன்றி,நன்றி பல. உங்கள் ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.நன்றி.

    ReplyDelete
  5. மிக அருமையான காணொளி
    அதற்கேற்ப உங்கள் வெண்பா.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. வலசு - வேலணை.

    ReplyDelete