Friday, August 07, 2009

காதல்

இன்னிசை வெண்பாவில்

என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

4 comments:

  1. அற்புதமான வரிகள்
    கருத்தும் தான்
    தமிழே இனிமை
    தங்களின் பாக்களில்
    தவழ காண்டேன்

    ReplyDelete
  2. ம்ம்ம் அழகு...

    ReplyDelete
  3. //என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
    உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது//

    உமா...... மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது....

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. திகழ் மிக்க நன்றி.

    நன்றி திரு.ஞானசேகரன் .


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.R.Gopi. தொடர்ந்து வரவும்.

    ReplyDelete