பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்காவிரி தன்னொடு என்றுமே தீராதோஈழத் தமிழர் இடர்.
தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்என்பால் எழுந்த விருப்பால் முயன்றொருவெண்பா வரைந்தேன் விரைந்து.