Wednesday, May 26, 2010

நன்றே நாடுக!


நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.

2 comments:

  1. நன்று செய்திட நாடிடு நம்முயிர்
    என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
    இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
    கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.



    பா அருமை.அருமை. ண்டு -வை அடுத்து ஒற்று மிகா.

    ReplyDelete
  2. போகுமிடம் தொடர்ந்து,
    மாந்தர் வருங்கால்,
    ஏகுமிடமதனை,
    எளிதில் அறிவோம்!!!

    ReplyDelete