Tuesday, July 27, 2010

பாதை நமதே பயணம் நமதே!

 தரவுக் கொச்சகக் கலிப்பா
காய்+காய்+காய்+காய்

கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,

மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே

முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி

உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!

5 comments:

  1. நல்லாயிருக்குங்க உமா,... டெம்பிளேட்டும் கலக்கல்

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஞானசேகரன்.

    ReplyDelete
  3. Sweatha Sanjana8:30 AM

    பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
    உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
    www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
    எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

    ReplyDelete
  4. //கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,

    மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே//

    இதை தெளிவாக புரியாதபோதுதான் உற்றவரிடமும் கருத்துவேறுபாடுகள்
    ஏற்படுகிறது.

    டெம்பிளேட் சூப்பர்

    ReplyDelete
  5. திரு.சொல்லரசன், வெகு நாளைக்குப் பிறகு தங்களின் வருகை. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete