Saturday, September 18, 2010

மண்ணிலே மார்கழி நாளே!

கண்ணனைப் பாடிடுங் கூட்டம்
கன்னியர் வரைந்திடுங் கோலம்
தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
மண்ணிலே மார்கழி நாளே!


விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

4 comments:

  1. மார்கழியையும்
    மாதவனையும்
    கண்முன்னே
    காண்பித்து வீட்டீர்கள்

    ReplyDelete
  2. திரு. திகழ் - வெகு நாட்களுக்குப் பிறகு தங்களின் வருகை, மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  3. //விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.//

    புரியும்படியாக இருக்குங்க

    ReplyDelete
  4. நன்றி திரு.ஞானசேகரன். மீண்டும் வலைப்பக்கம் வந்தமை மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete