Wednesday, November 24, 2010

ஊழல்

கறுப்புப் பணத்தைக் கடிதே பெருக்கும்

இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி

அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை

உடுத்தி இருக்குமாம் ஊழல்.

3 comments:

  1. உண்மை தான்

    ஓசை ஒத்தப்பா ( Limeriaku)

    ஆடை மட்டும் வெள்ளை
    அரசியல் வாதிகள்
    அடிப்பது என்னவோ கொள்ளை

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது. என் வலைப்பக்கமும் வந்து பாருங்களேன்

    ReplyDelete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சிவகுமாரன். கண்டிப்பாக தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

    ReplyDelete