Monday, September 19, 2011

சமச்சீர் கல்வி

சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட
இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
கங்குலாம் இச்'சமச்சீர்' கல்வி!

2 comments:

  1. வருக

    தங்களின் எழுத்துகளைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  2. வருக திகழ், வெகு நாட்களுக்குப் பிறகு தாங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க........ மகிழ்ச்சியே எனக்கும்.தொடர்வோம்.
    அன்புடன் உமா.

    ReplyDelete