Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

படிப்போர்க் கின்பம் பாரதியின்
பாட்டில் உண்டு பாரதிலே
படைப்போர்க் குண்டு பாடங்கள்
பக்தி, வீரம், காதலையே
சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது
சொல்லில் ஆழ்ந்த கருத்ததிலே 
விழைவோர்க் குண்டு விண்ணளவு 
விரிந்த பார்வை, மெய்யறிவு...

 

8 comments:

  1. அருமை...வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. வலைதமிழ் நடத்தும் கதை மற்றும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு 1000 ரூபாய் வரை வெல்லுங்கள். https://valaithamil.com
    இனி தமிழில் டைப் செய்வது மிகவும் எளிது https://valaithamil.com/phonetic.html

    ReplyDelete
  3. கவிதைக்கடலில் என்னை முதலில் மூழ்கடித்த கவிஞன் பாரதி...
    https://www.scientificjudgment.com

    ReplyDelete
  4. கவிதைக்கடலில் என்னை முதலில் மூழ்கடித்த கவிஞன் பாரதி...
    https://www.scientificjudgment.com

    ReplyDelete
  5. Super madam, one help.
    என் மகனுக்கு பெயர் வைக்கவேண்டும், நல்ல தமிழ் பெயர் சொல்ல முடியுமா? முதல் எழுத்து 'நா', 'நி', 'நே', நு ஆகியவற்றில் இருக்கவேண்டும்

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை அழகு.

    ReplyDelete
  7. Read More Articlepins.com

    ReplyDelete