tag:blogger.com,1999:blog-30267461.post5351645794775992671..comments2024-01-28T13:57:46.947+05:30Comments on சில கவிதைகள்: நல்லதே நாடுகஉமாhttp://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30267461.post-2209359057752712702010-02-27T18:17:52.350+05:302010-02-27T18:17:52.350+05:30பின்னுகிறார்கள் தமிழ்ப்பூக்கூடை..!!
வாழ்க..!! வாழ்...பின்னுகிறார்கள் தமிழ்ப்பூக்கூடை..!!<br />வாழ்க..!! வாழ்க..!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-11421340944723010952009-10-19T19:22:01.050+05:302009-10-19T19:22:01.050+05:30நன்றி திகழ்.நன்றி திகழ்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-29086848169835550912009-10-14T10:23:52.615+05:302009-10-14T10:23:52.615+05:30திரு. ஞானசேகரன். மிக்க நன்றி. கொஞ்ச நாளாய் வேலை அத...திரு. ஞானசேகரன். மிக்க நன்றி. கொஞ்ச நாளாய் வேலை அதிகம்,அம்மாவின் உடல் நலமின்மை, குழந்தையின் தேர்வு, பண்டிகை என்ற பல காரணங்களால் வலைப்பக்கம் வரயியலவில்லை. இதோ இனி தினமும் வருவேன். எழுத முடியவில்லை என்றாலும் உங்கள் வலைகளையெல்லாம் படிக்கவாவது வருவேன். சில நாட்களாய் வலைப்பக்கம் வராத போதுதான் இந்த வலைபதிவிற்கு நான் எவ்வளவு அடிமையாகிவிட்டேன் எனப் புரிநத்து. என்னைப் புதுப்பித்துக்கொள்ளவாவது இப்பக்கம் வருவேன். தங்களின் அன்புக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-51842186514850809072009-10-14T10:05:59.800+05:302009-10-14T10:05:59.800+05:30திரு.தமிழநம்பி அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின் வ...திரு.தமிழநம்பி அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின் வழிகாட்டலோடு மேலும் முயற்சிக்கிறேன். நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-48214734701584009922009-10-13T21:02:39.950+05:302009-10-13T21:02:39.950+05:30வழக்கம் போல் அழகு....
என்னங்க உமா நீண்ட நாட்களாய் ...வழக்கம் போல் அழகு....<br />என்னங்க உமா நீண்ட நாட்களாய் காணவில்லை<br />நம்ம பக்கமும் வந்துட்டு போங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30267461.post-45921821265824103372009-10-13T13:16:27.451+05:302009-10-13T13:16:27.451+05:30அருமை!
அடிமறிமண்டில ஆசிரியப்பா மிக நன்றாக உள்ளது.அருமை!<br />அடிமறிமண்டில ஆசிரியப்பா மிக நன்றாக உள்ளது.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.com