Friday, July 06, 2007

புதுப்பிறவி

என்னுள் கருவாகி
என்னுயிரில் கலந்து
என்ணுணர்வை தனதாக்கி
என்னை எனக்கே அடையாளம் காட்டி
வெளிவரும்
ஒவ்வொரு கவிதையுமே....

3 comments:

  1. Short & sweet..

    Nice

    Surya
    Dubai
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  2. மனம் எனும் பாண்டத்தில் நிறைந்த,
    தயிர் எனும் எண்ணத்தை,
    நிகழ்வு எனும் மத்தைக் கொண்டு
    கடைந்தெடுத்தால் உள்ளிருந்து,
    பந்தென உருண்டு வருமே ,
    அதுதான் கவிதை

    ReplyDelete
  3. very nice.அழகான வரிகள்.

    ReplyDelete