Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை
கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே
வீழ பயந்தது போதும் வெறியொடு
ஈழத் தமிழா எழு

7 comments:

  1. சரியாக இருக்கிறது வெண்பா. எதுகைகளும் ஓகே!!! கருத்தும் கச்சிதம்!!! அருமை உமா!!!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நன்றி திரு ஆதவா.

    ReplyDelete
  3. வீழ்ச்சி என்பது நிரந்தரம் இல்லை என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

    ஒரே நாளில் நான்குவெண்பா பதிவா, அனைத்துஅருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி திரு சொல்லரசன்.

    ReplyDelete
  5. சின்னப் பாவுக்குள் அருங்கருத்துக்கள்!!!

    ReplyDelete
  6. எங்கள் பதிவுகளையும் எட்டிப்பாருங்க!!!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கும் வலைப்பதிவிற்கு அழைத்தமைக்கும் நன்றி திரு.தேவன் மாயம்.கண்டிப்பாக வருகிறேன்.

    ReplyDelete