Wednesday, August 05, 2009

இன்னல் அகலும் இனி

தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.

3 comments:

  1. //மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
    இன்னல் அகலும் இனி.//

    நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. வெண்பாவிற்கு சிறிது விளக்க உரை கொடுத்தால் என்னை போன்ற சாமானியனுக்கு புரியும்

    ReplyDelete
  3. //தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
    உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
    மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
    இன்னல் அகலும் இனி.//

    உமா.... பாதி புரியறது...... மீதி....!!?

    என்னை போன்ற பாமரர்களுக்கும், சிறிதேனும் விளக்கம் கிடைக்குமா?

    ReplyDelete