Thursday, February 04, 2010

நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில்
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.

5 comments:

  1. உங்களின் இடுகையின் வாயிலாக பல வெண்பாகளைப் படிக்க முடிந்தது

    ReplyDelete
  2. வாருங்கள் திகழ். வணக்கம். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அழகிய வெண்பா! வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல வெண்பா!! வாழ்த்துக்கள் !!! உங்களை ”வெண்பா உமா” என்று அழைத்தால் என்ன?

    ReplyDelete
  5. ஆஹா! [வேணா.... அழுதுடுவேன்......]


    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete