Saturday, August 28, 2010

சுயநலம்

கல்லாய் மனத்தினை கடிதாக்கி
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?


மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

4 comments:

  1. சுயநலம் பற்றி சரியா சொன்னீங்க

    ReplyDelete
  2. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஜமால்.
    நன்றி தமிழ்தோட்டம்
    நன்றி புதிய நண்பருக்கும்.

    ReplyDelete