Saturday, September 04, 2010

குறளின் நன்மை.

மெல்லிய மலர்களில் தேனும்
கல்லினுள் சிலையது போலும்
சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த
வள்ளுவன் குறளினில் நன்மை!
 
விளம் விளம் தேமா எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

2 comments:

  1. வள்ளுவருக்கே வாழ்த்து பாவா?? :-)
    நல்லா இருக்கு உமா.

    ReplyDelete
  2. நன்றி லெமூரியன்.

    ReplyDelete