Sunday, October 21, 2012

நட்சத்திரங்கள்

*வெளிச்ச
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...

*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...

3 comments:

  1. நீர்மப் பொருள்தானே சிந்தும். திடப்பொருள் சிதறும் என்பதுதானே சரி.

    சிந்திய மாற்றி சிதறிய என இடவும்.

    உண்மையாக இக்கவிதை மிகச்சிறப்பு. வாழ்க. விரைவில் ஓர் தொகுப்பு வெளியிட வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  2. எடுத்துரைத்தமைக்கு நன்றி அமுதன் அவைகளே.

    ReplyDelete