Sunday, October 21, 2012

மின்னல், இடி, மழை

வான பக்கத்தில்
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...

5 comments:

  1. வித்தியாசமான அருமையான கற்பனை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. I like your short and sweet கவிதைகள்

    ReplyDelete
  3. திரு சிவஹரி அற்புதமான் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி. தொடர்ந்து எழுதி தங்கள் அனைவரின் நன் மதிப்பை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி கண்கிறேன்.

    ReplyDelete
  4. திரு தனபாலன், மிக்க நன்றி. வலைச் சரத்தில் பலரின் அறிமுகம் மகிழ்ச்சியூட்டுகிறது. நானும் தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete