சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

›
தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை; பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில் கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள் வாட்டமுற செல்லும் ...
2 comments:
Friday, August 07, 2009

காதல்

›
இன்னிசை வெண்பாவில் என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில் உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னி...
4 comments:
Wednesday, August 05, 2009

கோமணம்.

›
கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது. அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம் காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத் துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ர...
2 comments:

இன்னல் அகலும் இனி

›
தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில் உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம் இன்னல் அகலும் இனி.
3 comments:

பாவும் தமிழுமினி பாழ்

›
நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ பாவும் தமிழுமினி பாழ்.
1 comment:

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

›
நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும் வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ் அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை நெஞ்சத்தான் செய்...
7 comments:
Wednesday, July 29, 2009

ஈயூர இல்லை இடம்

›
சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம் காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி[று] மாலையில் வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில் ஈயூர இல்லை இடம். [ந...
12 comments:
Tuesday, July 28, 2009

படம் சொல்லும் பாடல்

›
[திரு அமுதா கொடுத்த படத்திற்கான வெண்பா] [கட்டிடக் காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரம...
7 comments:
Monday, July 27, 2009

குறும்பட வெண்பா.

›
தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி வானவில் லாடை விழிவழியும் எண்ணக் கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை மூடியத வள்மன து. குறும்படம் காண ht...
6 comments:
Friday, July 24, 2009

"வானம்" அல்லது "மேகங்கள்"

›
கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி வான மிருக்கே வறண்டு. திரு. இராச ...
5 comments:
Friday, July 17, 2009

சொல்லே மிகவும் சுடும்.

›
கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர் வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல் சொல்லே மிகவும் சுடும். [...
13 comments:
Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.

›
நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்...
2 comments:

›
வட்டில் உணவில்லை வாடி எலும்புடன் ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி அழுமோசை காதில் விழவில்லை செத்து விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு. இன்னல் அகன்று...

›
வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய் நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள் இல்லை உ...
Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

›
தீயின் வெம்மை - கடவுள்; நீரின் நீர்மை -கடவுள்; பெண்ணில் தாய்மை -கடவுள்; கண்ணில் பார்வை -கடவுள்; மண்ணின் உயிர்ப்பே -கடவுள்; விண்ணின் விரிப்பே...
13 comments:
Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

›
மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு) எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும் பெற்றதாம் சீரிளமைச் செந்...
2 comments:
Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

›
தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும் இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும் நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம் மன...
13 comments:
Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

›
திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில...
13 comments:

தண்ணெண மாறும் தழல்

›
அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும் தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல் கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே தண்ணெண மாறும் தழல்...
2 comments:
Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

›
பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே வீழ பயந்தது போதும் வெறியொடு ஈழத் தமிழா எழு
7 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.