நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.
[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]

6 comments:
ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்,
அதுவும் இன்றே செய்
------------
நல்லாயிருக்கு-பா
அருமை
பழசு என்றாலும் புதிய கோணம் நல்ல பார்வை
//தருவீர் அணைத்தும் தயங்காது இன்றே.//
`அணைத்தும்' - எழுத்துப் பிழை.
`அனைத்தும்' என்று திருத்துங்கள்.
பாடல் நன்று.
உமா! என் வாழ்த்துக்கள்!!
நன்றி திரு ஜமால்.
நன்றி திரு. திகழ்
நன்றிதிரு.ஞானசேகரன்
நன்றி திரு. அ. நம்பி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பிழை திருத்திவிட்டேன்.
நன்றி திரு தேவன் மாயம்.
Post a Comment