அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Sunday, September 20, 2009
செல்வம் நிலையாமை - [ இணைக்குறள் ஆசிரியப்பா]
இன்றுளது நாளை இல்லா தாகும் வண்டிச் சக்கரமாய் வாழ்க்கைச் சுழலும் வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும் மாறும் யாவும் மனிதர் வாழ்வினில் வறியர் செல்வர், செல்வர் வறியர் ஆவர் அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!
No comments:
Post a Comment