Monday, August 14, 2017

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

கண்ணில் கனிவாய்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Unknown said...

http://tamil.pratilipi.com - உங்கள் கவிதைகளை எங்கள் தளத்திலும் பிரசுரிக்க விரும்புகிறோம். இது குறித்து உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். எனது தொலைபேசி எண் - 9789316700.