அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
பள்ளி கொண்ட பெருமானாய் பார்த்தன் தனக்கே சாரதியாய் உள்நின் றொளிரும் ஓர்சுடராய் உரைத்த உரையில் உட்பொருளாய் வல்லித் தாயார் அருள்செய்யும் மங்கை ஆழ்வார் தொழுதேத்தும் அல்லிக் கேணி நின்றானை அருளை வேண்டி பணிந்தேனே!
Post a Comment
No comments:
Post a Comment