Friday, July 17, 2009

சொல்லே மிகவும் சுடும்.


கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய

சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்

வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்

சொல்லே மிகவும் சுடும்.


[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]

13 comments:

அகரம் அமுதா said...

அழகு... அழகு... வாழ்த்துக்கள்

உமா said...

நன்றி.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_3187.html

please visit here. There is a small gift for you:)

-vidhya

உமா said...

இன்ப அதிர்ச்சி தந்த அன்பு சகோதரி நன்றி.

R.Gopi said...

My Heearty Congratulations UMA.

This is the first time i am visiting here and it helped me to improve my TAMIL further....

Will visit continuously from now..

Feel free to visit me also, here.

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

உமா said...

thank you and welcome to my blog.
i am really happy that i could write some thing which interests others also.

regards uma.

ஹேமா said...

உமா,அழகாகக் கோர்த்த வரிகள் அற்புதம்

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க ஹன்றி ஹேமா.

சொல்லரசன் said...

//கண்ணால் கொ(சொ)ல்

சொல்லே மிகவும் சுடும்.//

அருமையான பா, நான் இப்படிதான் ப‌டித்து பார்த்தேன்,இது சரியா?

விருதுக்கு வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

வெண்பாக்கள் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

உமா said...

//கண்ணால் கொ(சொ)ல்

சொல்லே மிகவும் சுடும்.//

அருமையான பா, நான் இப்படிதான் ப‌டித்து பார்த்தேன்,இது சரியா? //

அற்புதம். இப்படித்தான் ஏதோ ஒரு நொடியில் நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.பலரது கவிதைகளை மாற்றி யோசித்திருக்கிறேன்.

//விருதுக்கு வாழ்த்துகள்//
மிக்க நன்றி.தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.நிறைய எழுதவும்.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.உழவன்[?].

உமா said...

//வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஹேமா.//

தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்