அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, June 29, 2006
இளமை பருவம்
அனுபவம் இல்லாதது அனுபவம் பெறுவது நிரந்தரம் இல்லாதது நிச்சயம் வருவது கனவுகள் நிறைந்தது கனவாகிப்போவது ஆக்கமுமானது, அழிவுமானது, இனியது அது இன்னாததும் அதுவே இளைஞனே கனியிருக்க காய் எதற்கு!
No comments:
Post a Comment