Sunday, September 06, 2009

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

நிலவும் வானில் தேயும் மற்றந்த
மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
அமிழ்தும் சிறிதே ஈடாம்
தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.//

அருமையும் அழகும்