நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில்
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.
5 comments:
உங்களின் இடுகையின் வாயிலாக பல வெண்பாகளைப் படிக்க முடிந்தது
வாருங்கள் திகழ். வணக்கம். மிக்க நன்றி.
அழகிய வெண்பா! வாழ்த்துகள்.
நல்ல வெண்பா!! வாழ்த்துக்கள் !!! உங்களை ”வெண்பா உமா” என்று அழைத்தால் என்ன?
ஆஹா! [வேணா.... அழுதுடுவேன்......]
வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment