அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, April 22, 2010
சென்னை மாம்பல மகிமை
வீதியில் ஓடும் வாகனம் தீய விடமெனக் கக்கிடும் புகையை ஆதியும் இன்றி அந்தமும் இல்லா ஆண்டவன் போல்பெருங் கூட்டம் காதினை அடைக்கும் கத்திடும் ஓசை கரைந்திடும் கையிரு காசும் ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில் இருப்பினும் போய்வரல் இனிதே!
No comments:
Post a Comment