Sunday, October 21, 2012

நட்சத்திரங்கள்

*வெளிச்ச
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...

*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை...

agaramamuthan said...

நீர்மப் பொருள்தானே சிந்தும். திடப்பொருள் சிதறும் என்பதுதானே சரி.

சிந்திய மாற்றி சிதறிய என இடவும்.

உண்மையாக இக்கவிதை மிகச்சிறப்பு. வாழ்க. விரைவில் ஓர் தொகுப்பு வெளியிட வேண்டுகின்றேன்.

உமா said...

எடுத்துரைத்தமைக்கு நன்றி அமுதன் அவைகளே.