தாய் வீடு
முகம் துடைத்து பொட்டிட்டு'பொன்னம்மாள்' வந்து விட்டால்பூ வாங்கித் தலைச் சூடிஎனக்காக சிறிது நேரம்சூடாறிப் போனதென்றாலும்சுவைத்து சாப்பிட எனக்காக சிறிது நேரம்வேலை முடிந்து வீடு திரும்புகையில்அயர்ந்து தூங்க அரைமணி நேரம்எனக்கே எனக்காக - ஆம்இரயில் பயணம் எனக்குதாய் வீடுதான்.சென்னை sub urban இரயிலில் வேலைக்காக பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆமோதிக்கும் விஷயமிது.
No comments:
Post a Comment