Saturday, November 18, 2006

கலைந்த கனவு

அழகான மலை
ஆழமான பள்ளத்தாக்கு
அற்புதமான மாலை நேரம்
பசுமையான புல்வெளி
பக்கத்தில்
நீ மட்டும்
ப்பூ....
கட்டிலில் கொசு...

2 comments:

pravin said...

vanakam ... uma... ungal ka(vithai) nanraga ullathu... melum valara yenathu vazthukkal.........
"Sagum pothum TAMIL padithu saga vendum en sambalilum TAMIL manam kamala vendum.. yendrum anbudan ungal nanban.............

manimaran.kk said...

Hi uma...
ungal kaithaigal arumai..
"vali" matrum "payanam" migavum arumai...

All the best uma....