சுனாமி கவிதைகள்
ஜெயித்த பூதகிகடலே !நீ பாதகி!ஜெயித்த பூதகி!ஆயிரமாயிரம் மீனவர்க்குஅமுதூட்டுவதாய் அணைத்துஅழித்தப் பாதகி...ஜெயித்த பூதகி...நிலவேநீ பொய்உன் ஒளி பொய்கடலோடு கலந்தஉன் மோகனம் பொய்உன்னில் லயித்த எங்கள்இன்பம் பொய்உண்மை....நேற்றய கனவுஇன்றில்லாவெறுமை...நேற்றய இன்பம்இன்றில்லாதுன்பம்...நன்மை...புதைந்து போனசேற்றிலேபுதிதாய் முளைத்தமனிதநேயச் செடி...நம்பிக்கை மலர்கள்பூக்கநேற்றையச்சோகம்நாளையவரலாறாகும்...
1 comment:
kavithai payanam thodaratum
Post a Comment