அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Tuesday, February 23, 2010
குழந்தைத் தொழிலாளி
விளம்/மாங்காய் மா தேமா விடிந்திடும் முன்னே நானும் வீட்டினில் வேலை செய்வேன் குடித்திடும் அப்பா காட்டும் கூலிக்கு வேலை செல்வேன் அடித்திட வேண்டாம் கேட்பேன் அன்றாடம் இரவு நேரம் படித்திட வேண்டும் என்னைப் பள்ளிக்கு அனுப்பு அம்மா!
No comments:
Post a Comment