/உண்ணாமல் ஒளித்து வைத்து உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள் மதிக்காதே உலகம் உன்னை எண்ணத்தில் கொண்டே இஃதை என்றைக்கும் இனிதே ஈவாய்! /
அருமை
சொல்ல வார்த்தை இல்லை ஒரு கணம் திகைத்துப் போனேன்.
அப்படி சொற்கள் வந்து விழுந்து உள்ளன.
/களைப்புற்ற காலம் என்றே கருதிட வேண்டா நாளும் அலைந்திங்கே பெற்ற பாடம் அனுபவம் தன்னில் உண்டாம் இளையவர்க் குதவும் வண்ணம் இயம்பிட வேண்டும் மண்ணை முளைத்திட்டச் செடியோ அன்றி முற்றிய மரமே காக்கும்./
5 comments:
நல்ல விளக்கம்
---------
பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும்]]
தெளிவா
-------------
ஈதலின் சிறப்பும் நன்று.
/உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்! /
அருமை
சொல்ல வார்த்தை இல்லை
ஒரு கணம் திகைத்துப் போனேன்.
அப்படி சொற்கள் வந்து விழுந்து உள்ளன.
/களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்./
நன்றாக இருக்கிறது
வாழ்த்துகள்
என்ன வரிகள்..!!!
மேலும் தொடர்க..!!
//இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும்// கவிதைபல
//களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா// பதிவுலகில்
திரு.சொல்லரசன்,மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
மிக்க நன்றி ஜமால்.நன்றி திகழ்.உங்கள் அனைவரின் ஊக்கம் தான் நான் தொடர்ந்து எழுதுவது.
திரு அண்ணாமலை வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment